Call Us : +91 98431 35083     
                +91 86084 08138

Special Treatments

கிழ்கண்ட நோய்களுக்கு சிறப்பாக மருத்துவ செய்யப்படுகிறது .
(We are provide Special Treatment for the below Diseases)

தலை , மூளை & மனம் சம்பந்தப்பட்ட நோய்கள் : (Head, Brain and Mind related diseases)

ஒற்றைத் தலைவலி , ஞாபக மறதி , மயக்கம் ,காது கேளாமை , பயம் ,டென்ஷன் தூக்கமின்மை , வலிப்பு , மன அழுத்தம். (Migraine,Amnesia,Dizziness,Hearing Loss,Fear,Tension and Insomnia,Paroxysm,Stress)

சுவாச மண்டல நோய்கள்: ( Regional Respiratory Disease )

ஆஸ்துமா ,சைனஸ் .மார்புசளி ,மூச்சுத்திணரல் , டான்சில் பிரச்சினை.
(Asthma,Sinus,Chest colds,Asphyxiation,Tonsil Problem.)

ஜீரண மண்டல நோய்கள்:( Digestive system Disease )

மலச்சிக்கல் ,வயிற்றுவலி ,வயிற்று புண் ,குமட்டல் ,வாயுத்தொல்லை ,தொப்பை ,உடல்பருமன் ,பித்தப்பைக்கல் ,கல்லிரல் விக்கம் .
(Constipation,Stomach pain,Peptic Ulcer,Nausea,Gastritis,Belly,Obesity,Gallstones,Liver swelling.)

கழுவு மண்டல நோய்கள்:

சிறுநீர் கல் , சிறுநீர் பாதையில் எரிச்சல் & சுடு ,தும்மினால் இருமினால் சிறுநீர் போதல் ,முலம்.
(Kidney stones,Irritation of the Urinary tract (UTI) , If the urine gets sneezing and cough,Piles)

தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்: ( Skin Disease )

உடல் முழுவதும் அரிப்பு ,கொப்புளம் ,அலர்ஜி ,ஆறாத புண்கள்.
(Itching all over the body,Urticaria, Blister,Allergy,Deep lesions)

ஹார்மோன் சம்பந்தப்பட்ட நோய்கள்:(Hormone-Related Disease)

சர்க்கரை நோய் ,தைராய்டு ,உடல்பருமன் ,பெண்களுக்கு தாடி மீசை மூளைத்தல் ,குறிப்பட்ட வயதை அடைந்தும் பருவத்திற்குவராமை.
(Diabetes,Thyroid,Obesity)

ஆண்களுக்கான பிரச்சனைகள்: (The problems of Men )

மலட்டுத்தன்மை ,விந்தணுக்கள் குறைவு ,விறைப்பின்மை , விந்துமுந்துதல் , விந்துக்குழாய் அடைப்பு விரைவாதம் & விக்கம் மற்றும் பால்வினை இரகசிய நோய்கள்.
(Infertility,Decrease in sperm, Oligospermia, Azoospermia ,Sexually transmitted diseases.)

பெண்களுக்கான பிரச்சனைகள்: (Disturbances for Women)

குழந்தையின்மை ,தடைப்பட்ட மாதவிடாய் , மாதவிடாய் அடிக்கடி ஆதல் , அதிக மற்றும் குறைவான இரத்தப்போக்கு , இரத்த சோகை ,வெள்ளைப்படுதல் , கர்ப்பைகட்டி , சினைப்பை நீர்க்கட்டி , கருக்குழாய் வெளித்தளுத்தல் , பால்வினை இரகசிய நோய்கள்.
(Infertility,Irregular Menstruation,Menopause Problem,More and less bleeding in menopause time,Anemia, Leucorrhea,Ovarian cysts (PCOD),Sexually transmitted diseases.)

அழகுக்கலை சிகிச்சை முறைகள்: ( Beauty Treatment )

மரு ,மச்சம் நீக்குதல் , பாதவெடிப்பு , கால் ஆணி ,முகத்தில் வரும் மகப்பரு ,மங்கு ,கரும்புள்ளிகள் ,முகச்சுருக்கம் ,கண்கருவளையம் , உதடுவெடிப்பு ,தலைமுடி கொட்டுதல் ,உடைத்தல் ,அரிப்பு ,புழுவெட்டு ( குறிப்பிட்ட இடம் மட்டும் கிருமியால் பாதிக்கப்பட்டு சொட்டை விழும் ).
(Warthog, Mole removal, Pimples, Dark Spots, Eye circles, Lip explosion, Hair loss)

வாதம் & வலி சம்பந்தப்பட்ட நோய்கள்: ( Arthritis & Pain Related Disease )

முடக்வாதம் ,முகவாதம் , நடுங்குவாதம் ,பக்கவாதம் ,மூட்டுவலி ,இடுப்பு வலி ,கழுத்துவலி ,முதுகுவலி ,தோள்பட்டை வலி , தோள்பட்டை துக்கமுடியாமை ,முழங்கை & மணிக்கட்டு வலிகள்.
(Facioplegia,Hemiparesis,Arthritis,Coxalgia,Cervicodynia,Back Pain,Shoulder pain,Elbow and wrist pains)
குறிப்பு : (Note)
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வரும் வலிகள் அனைத்திற்கும் அதன் காரணத்தை அறிந்து வலி நீக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.